राम
Tiruvāymoḻi
PDF

திருவாய்மொழி

Tiruvāymoḻi

Sahasragīti of Śrī Śaṭhakopa

All 1,102 Tamil pāsurams in one hundred decads, with a fresh English translation

Source part 1 ↗·Source part 2 ↗

10

books

100

decads

1102

pāsurams

Nammāḻvār’s “holy utterance” is the thousand-song heart of the Tamil Veda: praise, surrender, longing, divine absence, sacred place, and final union voiced across ten books.

This complete reading edition places the verified Tamil root text beside a fresh English rendering prepared directly for this library. Canonical identifiers and the continuous source sequence 2791–3892 have been checked across every pāsuram.

The source’s known heading and numbering slips are documented and corrected structurally without altering the transmitted Tamil verses.

One hundred decads

Book 1

Book 2

Book 3

3.1திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்Pāsurams 301330233.2அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்Pāsurams 302430343.3திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்Pāsurams 303530453.4ஆத்மாக்கள் அனைத்தும் அவனேPāsurams 304630563.5திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்Pāsurams 305730673.6அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்Pāsurams 306830783.7அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்Pāsurams 307930893.8கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்Pāsurams 309031003.9மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்Pāsurams 310131113.10திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்Pāsurams 31123122

Book 4

4.1செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்Pāsurams 312331334.2காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்Pāsurams 313431444.3எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்Pāsurams 314531554.4பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்Pāsurams 315631664.5எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்Pāsurams 316731774.6வெறி விலக்குPāsurams 317831884.7திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்Pāsurams 318931994.8எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்Pāsurams 320032104.9உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்Pāsurams 321132214.10எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (திருக்குருகூர்)Pāsurams 32223232

Book 5

5.1உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்Pāsurams 323332435.2அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்Pāsurams 324432545.3பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்Pāsurams 325532655.4தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்Pāsurams 326632765.5உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)Pāsurams 327732875.6தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்Pāsurams 328832985.7வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)Pāsurams 329933095.8ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமைபேசி அலமருதல் (திருக்குடந்தை)Pāsurams 331033205.9திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)Pāsurams 332133315.10ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்Pāsurams 33323342

Book 6

6.1திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல் (திருவண்வண்டூர்)Pāsurams 334333536.2தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்Pāsurams 335433646.3தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)Pāsurams 336533756.4கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்Pāsurams 337633866.5தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)Pāsurams 338733976.6தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்Pāsurams 339834086.7தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)Pāsurams 340934196.8திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்Pāsurams 342034306.9கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்Pāsurams 343134416.10திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திருவேங்கடம்)Pāsurams 34423452

Book 7

7.1இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்Pāsurams 345334637.2திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்பதைக் கண்ட தாய் அரங்கரைப் பார்த்து வினாவுதல் (திருவரங்கம்)Pāsurams 346434747.3தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)Pāsurams 347534857.4எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்Pāsurams 348634967.5எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்Pāsurams 349735077.6எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்Pāsurams 350835187.7எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்Pāsurams 351935297.8எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்Pāsurams 353035407.9இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்Pāsurams 354135517.10திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)Pāsurams 35523562

Book 8

8.1எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தௌதல்Pāsurams 356335738.2தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்றுPāsurams 357435848.3எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்Pāsurams 358535958.4எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)Pāsurams 359636068.5எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்Pāsurams 360736178.6ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)Pāsurams 361836288.7தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்Pāsurams 362936398.8ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்Pāsurams 364036508.9தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)Pāsurams 365136618.10பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுதல்Pāsurams 36623672

Book 9

9.1கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)Pāsurams 367336839.2எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)Pāsurams 368436949.3எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்Pāsurams 369537059.4எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்Pāsurams 370637169.5தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்Pāsurams 371737279.6ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)Pāsurams 372837389.7எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)Pāsurams 373937499.8தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)Pāsurams 375037609.9தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்Pāsurams 376137719.10திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல் (திருக்கண்ணபுரம்)Pāsurams 37723782

Book 10

10.1திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல் (திருமோகூர்)Pāsurams 3783379310.2திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல் (திருவனந்தபுரம்)Pāsurams 3794380410.3ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்Pāsurams 3805381510.4ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்Pāsurams 3816382610.5பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்Pāsurams 3827383710.6தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு)Pāsurams 3838384810.7ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)Pāsurams 3849385910.8காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல் (திருப்பேர் நகர்)Pāsurams 3860387010.9திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல்Pāsurams 3871388110.10ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்Pāsurams 38823892